அனர்த்த முகாமைத்துவ எச்சரிக்கை விடுத்துள்ளது

தென் மாகாணத்தில் பெய்து வரும் அதிக மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கங்கையின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.


No comments

Powered by Blogger.