பதிலடி கொடுத்த இயக்குனர் அட்லீ

கருப்பும் நிறம்தான் என்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார் இயக்குனர் அட்லீ.

பிகில் படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ தற்போது விஜய் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நடந்தது.

விழாவில் பேசும்போது இயக்குனர் அட்லீ தான் கருப்பு என விமர்சிப்பவர்களுக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.

“ஆங்கிலம், ஹிந்தி என்பது மொழி மட்டும் தான். அறிவு அல்ல. அது போல கருப்பு என்பது நிறம் மட்டும்தான். பிகில் படத்தின் டீஸர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.No comments

Powered by Blogger.