தோட்டத் தொழிலாளர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்-திசாநாயக்க

71 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளரும் ஜேவிபியின் தலைவருமான அனுரா குமார திசாநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஹட்டன் பஸ் நிலையத்தில் கந்துரட்ட சகோதரத்துவ இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திரு அனுரா குமார திசாநாயக்க கூறினார்.

மேலும் பேசிய திரு. திசாநாயக்க, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.


No comments

Powered by Blogger.