இலங்கைக்கு அமைதி வேண்டி முள்ளிவாய்க்காலில் பிரார்த்தனை

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இலங்கை  நாட்டிற்கு அமைதி வேண்டி விஷேட பிரார்த்தனை நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் தைமானத்தில்  இவ் விஷேட பிரார்த்தனைப்  பெருவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். எஸ். சிவமோகன், முள்ளிவாய்க்கால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, போதகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.