இம்ரான்கான் - டிரம்ப் சந்திப்புபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். 

74 ஆவது ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டம் 24 ஆம் திகதி முதல், 30 ஆம் திகதி வரை நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா செல்கிறார்.

இப் பயணத்தின் போதே, பிரதமர் இம்ரான்கான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை,  நேரில் சந்தித்து பேசுகிறார்.  


No comments

Powered by Blogger.