ஆணைக்குழு முன்னிலையில் ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (24) முன்னிலையாகியுள்ளார்.

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை முறையாக கையகப்படுத்தாமல் அரச நிதியை செலவு செய்தமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சாட்சியம் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.



No comments

Powered by Blogger.