ரணில்-சஜித் வேட்பாளர்களாகக் களத்தில்...

நான் கேட்கிறேன்.. நானும் கேட்கிறேன்... இன்று ரணில்-சஜித் ஆகிய இருவரும் தனியாக ஜனாதிபதி வேட்பாளர் களத்தில்...

ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அக்கட்சியின் துணைத்தலைவரான அமைச்சர் சஜித் பிரமேதாச அவர்களுக்குமிடையில் தீர்க்கமான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அடுத்த வேட்பாளரை நியமனம் செய்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என தகவல்கள் வெளியாகியூள்ளன.

அவர்கள் இருவரும் ஜானாதிபதி பதவிக்கு போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.