கோத்தபாயாவை ஆதரித்த ஸ்ரீலங்கா சுத்திரக்கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி கட்சி இடையே ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாக ஸ்ரீ.ல.சு.க ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியின் சின்னத்தை முடிவு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். வரும் வாரத்தில் பணிகள் நிறைவடையும் என்றார்.

கோதபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதே ஒரே பிரச்சினை எனவும் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்...No comments

Powered by Blogger.