நீராவியடி ஆலய வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார்

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் குடிகொண்டிருந்த பௌத்த பிக்கு உயிரிழந்த நிலையில் அவரது உடலை   புதைப்பது தொடர்பான பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது

இந்த நிலையில், நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெருமளவான பொலிஸார் கொண்டுவரப்பட்டு கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட குறித்த வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விகாரையின் விகாராதிபதி உடலை  ஆலய வளாகத்திற்கு அருகிலேயே புதைப்பதற்காக ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிகளைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.