பாடசாலைகளுக்கு விடுமுறை

காலி, மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளைகளுக்கும் நேற்று (24) மற்றும் இன்று (25) விடுமுறை வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.