அல்லு அர்ஜுன் உடன் இணையும் முருகதாஸ்

இயக்குனர் முருகதாஸ் தர்பார் படத்திற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தைதான் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முருகதாஸ் தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார். தற்போது இவர் ரஜினியுடன் தர்பார் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் அடுத்து யாருடன் இணைவார் என பல விவாதங்கள் நடந்து வந்தது.

இந்நிலையில் முருகதாஸ் அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தான் இயக்கவுள்ளாராம்.https://www.samookam.com/


No comments

Powered by Blogger.