பிணைக்கு இறுதி முடிவு -ஒக்டோபர் 9

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீதான இறுதி முடிவு ஒக்டோபர் 9 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments

Powered by Blogger.