புகைப்பவர்களுக்குப் பிறந்தநாள்

முட்டாள்கள் தினமான இன்று யாழ்ப்பாணத்து இளைஞர்கள் நகரில்  ஒன்று கூடி புகைப்பிடிப்பவர்களுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடியுள்ளனர்.

“சிகரெட் குடித்து முகத்தை அவலட்சணம் ஆக்கி, பாலியல் பலவீனம் ஏற்பட்டு, இன்னும் பல நோய்களை ஏற்படுத்தும் சிகரெட்டைக் காசு கொடுத்து ஏமாந்து புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள்” எனத் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.No comments

Powered by Blogger.